நிகழ்வுகள் / EVENTS


பிரான்ஸ் நாட்டின் கலைவாணர் NSK விழா புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா.இளசை சுந்தரம் எழுதிய இன்று ஒரு தகவல் முதல் தொகுதியை வெளியிடுகிறார் இன்றைய தவத்திரு பொன்னம்பல அடிகளார். அறிஞர் தமிழண்ணல், சிந்தனையாளர் வெ. இறையன்பு.“இன்று ஒரு தகவல்” இரண்டாம் தொகுதி வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினர் கோவிலூர் ஆதீனம் தவத்திரு நாச்சியப்ப சுவாமிகள்.இளசையாரின் இலக்கிய வாழ்வுப் பொன் விழா

ஐரோப்பா, ஜெர்மனியில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலய ஆதினகர்த்தர் ஆசி வழங்கினார்.கனடா நாட்டில் பாரதியாக வேடமிட்டு நடித்த ‘பாரதி இன்று வந்தால்…’ நிகழ்ச்சி.லண்டன் சைவ சித்தாந்த மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய இளசை சுந்தரம்.மலேசிய நாட்டின் ஈப்போ நகரில் நடைபெற்ற பாரதியார் விழாசிங்கப்பூரில் நடந்த பாரதி விழாமஸ்கட்டில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் இளசை சுந்தரம் சொற்பொழிவு.கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெறும் ‘சுயம்வரம்’ நிகழ்ச்சியில் நகைச்சுவைப் பட்டிமன்றத்தை நடத்துகிறார் இளசை சுந்தரம்.

சன் டிவி கல்யாண மாலையிலும் பட்டிமன்றம் நடத்தி உள்ளேன்.கோலாலம்பூரில் பாரதி விழா. டந்தோஸ்ரீசோமா அவர்களிடம் பாராட்டு பெறுகிறார்.இன்று ஒரு தகவல் இரண்டாம் தொகுதி வெளியீட்டு விழா தகவல் பேரரசர் விருது.உதயன் ஆசிரியர் அறிஞர் லோகன் அவர்களுக்குப் பாராட்டு விழா. படத்தில் : மதுரை மீனாட்சி மைந்தன் வி.என். சிதம்பரம், கலைமாமணி இளசை சுந்தரம், ரவி தமிழ்வாணன், மதுரை மணி ஆசிரியர் டயஸ் காந்தி, பேராசிரியர் ரேவதி சுப்பஜலட்சுமி, அசோக்ராஜ்.


இளசையார் நடிகரனார்

இயக்குநர் திலகம் பாக்கியராஜ் இயக்கிய துணை முதல்வர் படத்தில் நடிகராக இளசையார்.


மதுரை ஆதீனம்


குன்றக்குடி ஆதீனம்


திருவையாற்றில் செயல்படும் இளசை சுந்தரனார் இலக்கியப் பேரவை.


சிறந்த இலக்கியப் பணிக்காக மதுரை மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயர் ராஜன் செல்லப்பா அவர்களிடம் பாராட்டுப் பெறுகிறார்.


மத்திய அரசின் முன்னாள் நிதியமைச்சர் மாண்புமிகு சிதம்பரம் அவர்களுடன் பாரதியாக இளசை சுந்தரம்.


மதுரை சேது பள்ளியில் பாரதியார் பணியாற்றிய 100ம் ஆண்டு நினைவு தபால் தலையை பாரதியாராகவே வந்து பெற்றுக் கொண்டார் இளசை சுந்தரம்.