முனைவர் இளசை சுந்தரம் விருதுகள்

கலைமாமணி - இயற்றமிழ் விருது
– தமிழ்நாடு அரசு ;இயல், இசை, நாடக மன்றம்

நகைச்சுவை மாமன்னர் விருது
– திருமுருக கிருபானந்த வாரியார்

கலைச்செல்வர் விருது
– தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆன்மீகச் சுடர் விருது
– அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், கனடா

சமய உரைச் சக்கரவர்த்தி விருது
– அருள்மிகு காமாட்சி அம்பாள்; ஆலயம், ஜெர்மனி - ஐரோப்பா

கம்பன் கவிச்செம்மல்
- கம்பன் கழகம், பாரிசு – பிரான்சு

இன்றைய பாரதி
– பாரிசு தமிழ்ச் சங்கம், பிரான்சு

ஆன்மீகப் பேரொளி
– அருள்மிகு விநாயகர் ஆலயம், லண்டன்

இலக்கியச் செம்மல்
- தமிழ்ச் சங்கம், லண்டன்

அருள்நெறிச்செல்வர்
- அருள்மிகு ராமர் கோவில், சிங்கப்பூர்

நகைச்சுவைக்கடல்
- தமிழ் பண்ப்பாட்டுக் கழகம், ஹாங்காங்

இன்சொல்வேந்தர்
- தமிழ் பண்பாட்டுக் கழகம், தாய்லாந்து

நகைச்சுவைச்சுரங்கம்
- தமிழ்ச்சங்கம் கலிபோர்னியா – அமெரிக்கா

நகைச்சுவைச் சித்தர்
- எழுத்தாளர் பேரவை ஈப்போ – மலேசியா

விவிதகலா வித்தகர்
- மயூரா அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயம், கொழும்பு - இலங்கை

சைவ சிந்தாந்த வித்தகர்
- அருள்மிகு கந்தசாமி கோவில், கனடா

நகைச்சுவை இமயம்
- சர்வதேச நகைச்சுவையாளர்மன்றம், சென்னை

சொல்லேருழவர்
- புதுவை இலக்கியப் பேரவை, புதுச்சேரி

‘For the Sake of Honour Award’
– Rotary Club, Madurai

வாழ்நாள் சாதனையாளர் விருது
– அகில இந்திய சமூக நல அமைப்பு, பாண்டிச்சேரி

கலை இலக்கியக்கடல்
- மதுரை அரசமரம் கலை இலக்கிய சங்கம்

செந்தமிழ்ப்பேரொளி
– திருப்பரங்குன்றம் வேதகாம ஆய்வு மன்றம்

இளையபாரதி
– மதுரை ஞான பீடம்

பெரியார் சுவாமிகள் வழங்கிய
வழக்காடு கலை வல்லான் விருது

ஆன்மீகப்பேரறிஞர்
- ஓம் மின் அறக்கட்டளை, மதுரை

இலக்கிய வித்தகர்
- நாகை முத்தமிழ் மன்றம்

சுமய இலக்கிய கலாநிதி
- இந்து சமய மன்றம், காரைக்கால்

இலக்கிய காவலர்
- திருச்சிராப்பள்ளி கலை மன்றம்

சொல்லரசு
- தமிழய்யா கல்விக் கழகம், திருவையாறு

கலைவாணர் நினைவு நகைச்சுவை நாயகர்
- புதுமை இலக்கிய வட்டம், குளித்தலை

முத்தமிழ் வித்தகர்
- தமிழ்ச்சங்கம், ஈரோடு

ஆன்மீகச் செல்வர்
- பெரியார் விருது – ஐயப்ப சங்கம், மதுரை

ஜேசீஸ் அமைப்பு வழங்கிய
சிறந்த இளைஞருக்கான மாநில விருது

ஆன்மீக அறிஞர்
- திலகவதியார் ஆதினம், புதுக்கோட்டை

மதுரை அரிமா சங்கம் வழங்கிய
மனிதநேய விருது

சிந்தனைச்சுரங்கம்
- பாரதி தமிழ்ச் சங்கம், தூத்துக்குடி

தகவல் சுரங்கம்
- பண்பாட்டுக் கழகம், மதுரை

வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளையின் சார்பில்
சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதும் பொற்கிழியும்

பாரதிணிச்செல்வர் விருதும் பொற்கிழியும்
- ஸ்ரீ ராம் நிறுவனம், சென்னை

மொழியாகும் ஒலிகள்
- சிறந்த வானொலி நிகழ்ச்சிக்கு மத்திய அரசு தேசிய அளவிலான அகாஷ்வாணி விருது